மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

வாத்து மேய்க்கும் இடமாக மாறிய பேருந்து நிலையம்!

வாத்து மேய்க்கும் இடமாக மாறிய பேருந்து நிலையம்!

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் காரணமாக வேலூர் பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவர் வாத்துக்களை மேயவிட்டிருக்கிறார்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு போக்குவரத்து ஊழியர்கள் ஆறாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். போக்குவரத்து வசதி இல்லாமல் மக்கள் திண்டாடிவருகின்றனர். சில இடங்களில் அதிகக் கட்டணத்தால் மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர். இதனால், குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயங்கிவருகின்றன.

போக்குவரத்து ஊழியர்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்துவோம் என அறிவித்திருந்தார்கள். அதன் ஒரு பகுதியாக வேலூர் மண்டலப் போக்குவரத்து அலுவலகம் எதிரில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் பங்கேற்றனர்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

செவ்வாய் 9 ஜன 2018