மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு - காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த ரகசிய தகவலின்படி பாதுகாப்பு படையினர் அங்குச் சோதனை நடத்திய போது லார்னோ என்ற பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் சிலர் பதுங்கிஇருந்ததனர். அப்போது தீவிரவாதிகள் சிலர் துப்பாகியால் சுட்டதால், பாதுகாப்பு படையினரும் இதற்குப் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனையடுத்து லார்னோ என்ற பகுதியில் தீவிரவாதிகள் வேறு எவரும் எங்கேயாவது பதுங்கி உள்ளனரா என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

"அனந்த்நாக் மாவட்டத்தின் லார்னூ பகுதியில் தீவிரவாதிகளுடன் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 தீவிரவாதிகள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன் தாக்குதல் நடைபெற்ற இடத்தைத் தற்போது பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, அங்கு மறைந்துள்ள தீவிரவாதிகளைப் கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 9 ஜன 2018