மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

சென்னையில் அமெரிக்கத் தொழிலதிபர் சிறைவைப்பு!

சென்னையில் அமெரிக்கத் தொழிலதிபர் சிறைவைப்பு!

புதுச்சேரியில் விசா விதிமீறல் புகார் தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் அமெரிக்கப் பெண் தொழிலதிபர் சிறை வைக்கப்பட்டார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் காசா எலிசபெத் வண்டே (வயது 48), வர்த்தக விசா அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக புதுச்சேரியில் கஃபே விடுதியும், காஸா கி ஆஸா என்ற சிறிய துணிக்கடையும் (பொட்டிக்) நடத்திவருகிறார். இந்நிலையில் இவர், அமெரிக்காவிலிருந்து குவைத் ஏர்லைன்ஸ் மூலம், கடந்த 5ஆம் தேதி அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது, விமான நிலைய அதிகாரிகள் அவரை அணுகி, அவர் பெயர் ப்ளாக் லிஸ்ட்டில் இருப்பதாகக் கூறி, அவரை அங்கேயே சிறை வைத்தனர். வர்த்தக விசாவை வைத்துக்கொண்டு, புதுச்சேரியில் தொண்டு நிறுவனப் பணிகளில் ஈடுபட்டதால், விசா விதிமீறலின் பேரில், அவரது பெயர் ப்ளாக் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டதாக அவர்கள் கூறினர். பின்னர் காசா எலிசபெத், வேறொரு விமானத்தில் அமெரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

செவ்வாய் 9 ஜன 2018