மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

இரட்டிப்பு வருவாயில் இந்தியத் துறைமுகங்கள்!

இரட்டிப்பு வருவாயில் இந்தியத் துறைமுகங்கள்!

இந்த ஆண்டில் இந்தியாவின் துறைமுகங்கள் இரட்டிப்பு வளர்ச்சியுடன் ரூ.7,000 கோடி வருவாய் ஈட்டும் என்று மத்திய கப்பல் துறை அமைச்சரான நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ’ஆசியன் இந்தியா ப்ராவசி பாரதீய திவாஸ்’ நிகழ்வில் 3,000க்கு மேற்பட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் மத்திய கப்பல் துறை அமைச்சரான நிதின் கட்கரி பேசுகையில், ”மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்தியத் துறைமுகங்கள் ஆண்டுக்கு ரூ.3,000 கோடி வருவாய் ஈட்டின. இந்த ஆண்டில் இந்தியத் துறைமுகங்களின் செயல்பாட்டு வருவாய் ரூ.7,000 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 6 புதிய துறைமுகத் திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளன. எனவே தொழில் வாய்ப்புகள் இங்கு இன்னும் பிரகாசமாகியுள்ளன” என்றார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

செவ்வாய் 9 ஜன 2018