மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

வேலைவாய்ப்பு: வ.உ.சி. துறைமுகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: வ.உ.சி. துறைமுகத்தில் பணி!

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் காலியாக உள்ள Sukkani (Class III) பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 1

பணியின் தன்மை: Sukkani (Class III)

பணியிடம்: தூத்துக்குடி

வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 10, 12ஆம் வகுப்புத் தேர்ச்சி

சம்பளம்: ரூ.17,700 – 44,600/-

கடைசித் தேதி: 04/02/2018

தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு.

மேலும் விவரங்களுக்கு http://vocport.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

செவ்வாய் 9 ஜன 2018