மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

சமூகப் பாதுகாப்புக் கொள்கை உருவாக்கம்!

சமூகப் பாதுகாப்புக் கொள்கை உருவாக்கம்!

முறைசாரா துறையைச் சார்ந்த ஊழியர்களும் பயன்பெறும் வகையில் புதிய சமூகப் பாதுகாப்புத் திட்டத்துக்கான வரைவு உருவாக்கத்தில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஊழியர் சேமநல வைப்பு நிதி அமைப்பு மற்றும் மாநில ஊழியர் காப்பீட்டு நிறுவனத்தின் கீழ் சலுகை பெறாத முறைசாராத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் பயன்பெறுவார்கள். மேலும், இவர்களுக்கு இயலாமை, இறப்பு மற்றும் மகப்பேறு ஆகியவற்றுக்கான காப்பீடு, கட்டாய ஓய்வூதியம், சுகாதார வசதிகள் ஆகிய சலுகைகள் வழங்கப்படும். இத்திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகவும், இத்திட்டம் மக்களவைத் தேர்தலுக்கு முன்னரே அமலுக்கு வந்துவிடும் எனவும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

செவ்வாய் 9 ஜன 2018