மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

மதிப்பீட்டை மிஞ்சும் வேளாண் வளர்ச்சி!

மதிப்பீட்டை மிஞ்சும் வேளாண் வளர்ச்சி!

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வேளாண் துறை 2.1 சதவிகித வளர்ச்சியடையும் என்ற மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் மதிப்பீட்டை விடக் கூடுதலான வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

2016-17 நிதியாண்டில் இந்தியாவின் வேளாண் துறை 4.9 சதவிகித வளர்ச்சியை அடைந்திருந்த நிலையில், மார்ச் மாதம் நிறைவுறும் 2017-18 நிதியாண்டில் இந்தியாவின் வேளாண் துறை 2.1 சதவிகித வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்யும் என்று சமீபத்தில் மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான ராபி பயிர் பருவத்தில் விளைச்சல் சிறப்பாக இருப்பதால் வேளாண் துறை வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருக்கும் என்று மத்திய வேளாண் அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 9 ஜன 2018