மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

தேசிய கீதத்தைக் கட்டாயமாக்கக் கூடாது!

தேசிய கீதத்தைக் கட்டாயமாக்கக் கூடாது!

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமாக்கப்படுவதை நிறுத்த உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பதைக் கட்டாயமாக்க 2016ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டிருந்தது. “தேசிய கீதம் இசைக்கப்படும்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும். மக்கள் நாட்டின் மேல் தங்களுக்கு இருக்கும் அன்பை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பாக இது இருக்கும்” என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல இடங்களில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நிற்காதவர்கள் மேல் தாக்குதலும் நடைபெற்றது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

செவ்வாய் 9 ஜன 2018