மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

உலகின் மிகப்பெரிய முதன்மை எண் கண்டுபிடிப்பு!

உலகின் மிகப்பெரிய முதன்மை எண் கண்டுபிடிப்பு!

அமெரிக்காவைச் சேர்ந்த பொறியாளர் ஜோனாதன் பேஸ் என்பவர் உலகின் மிகப்பெரிய முதன்மை எண்ணை (பிரைம் நம்பர்) கண்டுபிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

ஒன்று மற்றும் அதே எண்ணைத் தவிர வேறு எந்த எண்ணாலும் வகுபடாத எண்ணுக்கு பிரைம் நம்பர் என்று பெயர். 2, 3, 5, 7, 11, 13, 17 மற்றும் 19 ஆகியவற்றை பிரைம் நம்பர் ஆக குறிப்பிடலாம். இந்த வரிசையில் தற்போது மிகப்பெரிய பிரைம் நம்பரை அமெரிக்காவின் டெனீஸ் பகுதியில் உள்ள ஃபெட்எக்ஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் ஜான் பேஸ் என்பவர் கண்டுபிடித்துள்ளார். இவர் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பிரைம் நம்பர் எம்777232917 ஆகும். இதில் 2 கோடியே 32 லட்சத்து 49 ஆயிரத்து நானூற்று இருபத்தைந்து இலக்கங்கள் உள்ளன.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

செவ்வாய் 9 ஜன 2018