மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

வைஃபை மயமாகும் ரயில் நிலையங்கள்!

வைஃபை மயமாகும் ரயில் நிலையங்கள்!

நாடு முழுவதும் சுமார் 700 கோடி செலவில் 8500 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் தற்போது நாடு முழுவதும் 215 முக்கிய ரயில் நிலையங்களில் வைஃபை சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் 70 லட்சம் பயணிகள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் வரும் 2018ஆம் ஆண்டிற்குள் 600 ரயில் நிலையங்களிலும், 2019ஆம் ஆண்டிற்குள் 8500 ரயில் நிலையங்களுக்கும் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

திங்கள் 8 ஜன 2018