மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

வாராக் கடன் சாபத்தில் இந்திய வங்கிகள்!

வாராக் கடன் சாபத்தில் இந்திய வங்கிகள்!

இந்தியாவின் 21 பொதுத் துறை வங்கிகளில் ரூ.100 கோடிக்கும் மேல் வாராக் கடன் கொண்ட சுமார் 1,463 நிறுவனங்கள் கணக்கு வைத்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியப் பொதுத் துறை வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் நிறுவனங்களின் வாராக் கடன் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஜூலை - செப்டம்பர் காலாண்டின் முடிவில் இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.100 கோடிக்கும் மேல் வாராக் கடன் வைத்துள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 265. இவற்றின் மொத்த வாராக் கடன் அளவு ரூ.77,538 கோடியாகும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலேயே அதிகபட்சமாக, பஞ்சாப் தேசிய வங்கியின் ரூ.100 கோடிக்கும் மேலான மதிப்புடைய செயற்படாச் சொத்துகளின் எண்ணிக்கை 143 ஆக உள்ளது. இவற்றின் மொத்த வாராக் கடன் அளவு ரூ.45,973 கோடி.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 8 ஜன 2018