மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

ஆய்வகத்தைப் பார்வைக்கு விடும் சென்னை ஐஐடி!

ஆய்வகத்தைப் பார்வைக்கு விடும் சென்னை ஐஐடி!

முதன்முறையாக சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) அதன் ஆய்வகத்தைப் பொது மக்களின் பார்வைக்காகத் திறந்துவிடுகிறது.

1959ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் ஆய்வகம் மாணவர்களின் ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிக ஆராய்ச்சியாளர்களுடன் இந்த ஆய்வகத்தை விரிவுபடுத்தும் முயற்சியில், சென்னை ஐஐடி சனிக்கிழமைகளில் பார்வையாளர்களுக்கு ஆய்வகத்தைத் திறக்க முடிவு செய்துள்ளது. இது தற்போது நடைபெற்றுவரும் சஸ்த்ரா 2018 தொழில்நுட்ப விழாவின் ஒரு பகுதியாகும். சென்னை ஐ.ஐ.டியின் மாணவர்கள், தங்கள் கண்டுபிடிப்புகளையும், ஆராய்ச்சிகளையும் வெளிக்காட்டும் வகையில், ஆண்டுதோறும் சஸ்த்ரா தொழில்நுட்ப விழா, கொண்டாடப்படுகிறது.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

திங்கள் 8 ஜன 2018