மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

ஆன்லைன் விற்பனையைக் குறிவைக்கும் பதஞ்சலி!

ஆன்லைன் விற்பனையைக் குறிவைக்கும் பதஞ்சலி!

யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் மின்னணு விற்பனை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து தனது பொருட்களை ஆன்லைன் வாயிலாகப் பெருமளவில் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் சந்தையில் பதஞ்சலி நிறுவனம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சவால் விடும் வகையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நூடுல்ஸ், தேன், நெய், எண்ணெய், அழகு சாதனப் பொருட்கள், பூஜை சாமான்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இந்நிறுவனம் நேரடியாகவும், தனது இணையதளம் வாயிலாகவும் விற்பனை செய்து வருகிறது. சில ஆன்லைன் தளங்களில் பதஞ்சலி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டாலும், அவை முறையாக விற்பனையாகவில்லை. இதனால் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் விற்பனைத் தளங்கள் வாயிலாகத் தனது பொருட்களை விற்பனை செய்து இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

திங்கள் 8 ஜன 2018