மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

போக்குவரத்து: வெளிப்படும் உட்கட்சிப் பூசல்!

போக்குவரத்து: வெளிப்படும் உட்கட்சிப் பூசல்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்னை தொடர்பாக தமிழக அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஐந்தாவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று நீதிமன்றமும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன. எனினும் தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தொமுச, சிஐடியூ உட்பட பல்வேறு சங்கங்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

ஆளுங்ட்சியின் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்களும் தற்காலிக ஊழியர்களும் பேருந்துகளை இயக்கி வருகின்றனர். இந்த நிலையில், இந்த வேலைநிறுத்தத்துக்குப் பின்னாலும் உட்கட்சி அரசியல் உள்ளதாக அண்ணா தொழிற்சங்க வட்டாரம் கூறுகிறது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

திங்கள் 8 ஜன 2018