மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

விபத்தில் உயிரிழந்த இந்திய வீரர்!

விபத்தில் உயிரிழந்த இந்திய வீரர்!

உலக பவர்லிஃப்டிங் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ள இந்திய வீரர் சக்ஷம் யாதவ் நேற்று மாலை (ஜனவரி 7) கார் விபத்தில் உயிரிழந்தார்.

இந்தியாவில் நடைபெற்ற பவர்லிஃப்டிங் போட்டிகளில் நான்கு முறை தேசிய விருதினை வென்றுள்ள சக்ஷம் யாதவ், வேர்ல்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளார். நேற்று மாலை சக்ஷம் அவரது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபொழுது கட்டுப்பாட்டினை மீறி கார் சாலையின் குறுக்கே உள்ள தடுப்புகளில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் சக்ஷம் யாதவின் தலையில் பலத்த காயம் பட்டு, உடலின் உள்ளே ரத்தக் கசிவு ஏற்பட்டதால் உயிரிழந்தார்.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

திங்கள் 8 ஜன 2018