மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

தங்கம் இறக்குமதி டிசம்பரில் உயர்வு!

தங்கம் இறக்குமதி டிசம்பரில் உயர்வு!

மூன்று மாத சரிவுக்குப் பிறகு தங்கம் இறக்குமதி மீண்டும் அதிகரித்துள்ளது.

டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 37 சதவிகிதம் அதிகரித்துள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்த இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது. ‘இந்தியா டிசம்பர் மாதத்தில் 77.7 மெட்ரிக் டன் அளவிலான தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. இதே காலகட்டத்தில் இதற்கு முந்தைய ஆண்டில் 56.9 மெட்ரிக் டன் அளவிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது’ என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் பிசினஸ் ஸ்டேண்டர்டு ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 8 ஜன 2018