மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

ஜீவா படத்தின் புது அப்டேட்!

ஜீவா படத்தின் புது அப்டேட்!

‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்திற்குப் பிறகு புதுமுக இயக்குநர் காலீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கீ’ படத்தில் நடித்துள்ளார் ஜீவா.

குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ள இப்படத்தில் ஜீவாவுடன் இணைந்து நிக்கி கல்ரானி, அனைகா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 8 ஜன 2018