மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை!

மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஸ்டெம் செல் எனப்படும் குருத்தணு மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை சுகாதார துறை அமைச்சர் திறந்து வைத்தார். 6 கோடியே 89 லட்ச ரூபாய் செலவில் இந்த அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

திங்கள் 8 ஜன 2018