மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு பேப்பர் லிமிடெட்டில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு பேப்பர் லிமிடெட்டில் பணி!

சென்னை, தமிழ்நாடு பேப்பர் லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள ஜூனியர் ஸ்டெனோ, டைப்பிஸ்ட் கிரேடு III ட்ரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2

பணியின் தன்மை: ஜூனியர் ஸ்டெனோ, டைப்பிஸ்ட் கிரேடு III ட்ரெய்னி

வயது வரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி: 19.01.2018

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: மேலாளர், டிஎன்பிஎல் 67, மவுன்ட் ரோடு, கிண்டி, சென்னை 600 032.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 8 ஜன 2018