மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

இந்திய – மியான்மர் எல்லையில் நிலநடுக்கம்!

இந்திய – மியான்மர் எல்லையில் நிலநடுக்கம்!

நடப்பாண்டில் நிலநடுக்கங்கள் அதிகமாக ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மியான்மர் மற்றும் இந்திய எல்லைப் பகுதியில் 6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

மியான்மர் – மணிப்பூர் எல்லையில் நண்பகல் 12:17 மணிக்கு நிலத்தடியில் 35 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தியப் புவி அறிவியல் அமைச்சகத்தின் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 8 ஜன 2018