மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

புண்ணாக்கு ஏற்றுமதி 22% சரிவு!

புண்ணாக்கு ஏற்றுமதி 22% சரிவு!

கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியா 22 சதவிகிதம் குறைவான அளவில் புண்ணாக்கை ஏற்றுமதி செய்துள்ளதாக இந்திய சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்டர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்டர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2016ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 3.01 லட்சம் டன் அளவிலான புண்ணாக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த நிலையில், 2017ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 22 சதவிகித சரிவுடன் 2.36 லட்சம் டன் அளவிலான புண்ணாக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் மொத்தம் 20.90 லட்சம் டன் அளவிலான புண்ணாக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் மொத்தம் 11.69 லட்சம் டன் அளவிலான புண்ணாக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

ஞாயிறு 7 ஜன 2018