மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

உணவுக் கழிவுகளை இந்தியா குறைக்குமா?

உணவுக் கழிவுகளை இந்தியா குறைக்குமா?

உலகளவில் அதிக உணவு உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தாலும், இங்கு 19.40 கோடி மக்கள் பசியால் வாடுவதாகவும், மறுபுறம் ரூ.88.67 கோடி மதிப்புள்ள உணவுகள் வீணாகுவதாகவும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கூறுகிறது.

இந்தியா உணவு தயாரிப்பில் சிறந்து விளங்கினாலும் உற்பத்தி, பதப்படுத்துதல், சில்லறை விற்பனை மற்றும் நுகர்வு ஆகியவற்றின் போது ஏற்படும் உணவுக் கழிவுகளைச் சமாளிக்க வெளிநாட்டவர் மூலம் அளிக்கப்படும் நிதி, தொழில்நுட்பம் போன்றவற்றைக் கொண்டு உணவு வீணாவதைக் குறைக்க முயன்று வருகிறது. உணவு உற்பத்தியில் இந்தியா என்றுமே பின் தங்கியதில்லை. ஒரு வருடத்திற்கான இந்தியாவின் உணவு தேவை சுமார் 225 - 230 மில்லியன் டன்னாக இருக்கும் நிலையில், 2015-2016ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உணவு உற்பத்தி 270 மில்லியன் டன்னாக இருந்தது.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

ஞாயிறு 7 ஜன 2018