மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

புற்றுநோய்: சென்னையில் மாரத்தான்!

புற்றுநோய்: சென்னையில் மாரத்தான்!

குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் சிகிச்சைக்கான நிதி திரட்டுவதற்கு இந்த மாரத்தான் ஓட்டப்பந்தயம் இன்று நடத்துவதாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் வி.சாந்தா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

அதன்படி புற்றுநோய் விழிப்புணர்வுக்காக சென்னை மாரத்தான் ஓட்டப்பந்தயம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று(ஜனவரி7) நடைபெற்றது. இந்த மாரத்தானில் 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த ஓட்டப் பந்தயத்தை, ஏடிஜிபி சைலேந்திரபாபு மற்றும் நடிகர் அரவிந்த்சாமி தொடங்கி வைத்தனர்.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

ஞாயிறு 7 ஜன 2018