மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

இலங்கையை ஆக்கிரமித்த இந்தியப் பயணிகள்!

இலங்கையை ஆக்கிரமித்த இந்தியப் பயணிகள்!

இலங்கைக்குச் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியர்களே அதிகளவில் இடம்பிடித்துள்ளனர் என இலங்கையின் சுற்றுலா மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 21,16,407 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இது சென்ற ஆண்டை விட 3.2 சதவிகிதம் (65,595 பயணிகள்) அதிகமாகும். அதிகபட்சமாக இந்தியாவிலிருந்து 384,628 பேர் (7.8 சதவிகிதம்) இலங்கைக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர். அதைத் தொடர்ந்து சீனாவிலிருந்து 268,952 பேர் (6.8 சதவிகிதம்), இங்கிலாந்திலிருந்து 201,879 பேர் (7.3 சதவிகிதம்) இலங்கைக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

ஞாயிறு 7 ஜன 2018