மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

இனி ஸ்டெய்ன் கிடையாது!

இனி ஸ்டெய்ன் கிடையாது!

தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் இந்தியாவுக்கு எதிரான மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் கலந்துகொள்ள மாட்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள மைதானங்கள் பெரும்பாலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக செயல்படும் என்பதால் அதை சரியே பயன்படுத்திக்கொண்டு தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியை எளிதில் வீழ்த்த திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒருவருட காலம் ஓய்வில் இருந்த வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் மற்றும் ஏபி டிவிலியர்ஸ் இருவரையும் அணியில் சேர்த்துள்ளது.

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

ஞாயிறு 7 ஜன 2018