மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

சவுதி மன்னரின் அதிரடி திட்டம்!

சவுதி மன்னரின் அதிரடி திட்டம்!

சவுதி அரேபியாவில் விலைவாசி உயர்வைச் சமாளிக்க அரசுப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் 1000 ரியால் உதவிப்பணம் அளிக்க மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.

வளைகுடா நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவின் வருமானத்தில் பெரும் பகுதி எண்ணெய் ஏற்றுமதி மூலமாக வருகிறது. பெட்ரோலிய பொருள்களின் விலைகள் சர்வதேச சந்தையில் சரிவடைந்ததால் சவுதி அரேபியாவின் பொருளாதாரம் நலிவடைந்து வருகிறது. இந்த நிலையில் பொருளாதாரத்தைச் சீர் செய்ய சவுதி அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக உணவுப் பொருள்கள், துணிமணிகள், மின்னணு பொருள்கள், தொலைபேசி கட்டணம், தண்ணீர், மின்சாரக் கட்டணம், ஓட்டல் புக்கிங் ஆகியவற்றுக்கு 5 சதவிகிதம் அளவுக்கு புதிய வாட் (மதிப்பு கூட்டு) வரி இந்தப் புத்தாண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

ஞாயிறு 7 ஜன 2018