வேலைவாய்ப்பு: மத்திய பல்கலைக்கழகத்தில் பணி!


மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 66
பணியின் தன்மை: பேராசிரியர், உதவி பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர்
தேர்வு முறை: நேர்காணல் மூலம் தேர்ச்சி நடைபெறும்.
ஊதியம்: பேராசிரியர் - ரூ.37,400 – 67,000/- + தர ஊதியம் ரூ.10,000/-
இணை பேராசிரியர் - ரூ.37,400 – 67,000/- + தர ஊதியம் ரூ.9,000/ -
உதவி பேராசிரியர் - ரூ.15,600 – 39,100/-) + தர ஊதியம் ரூ.6,000/-
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்,
நீலகுடி வளாகம்,
திருவாரூர் - 610 005.
கடைசித் தேதி: 22.01.2018