மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

ரூ.2 கோடிக்கு மீன்!

ரூ.2 கோடிக்கு மீன்!

ஜப்பானின் பிரபல உணவகத்தின் உரிமையாளர் ஒருவர் நீல நிற டூனா என்ற மீனை ரூ.2 கோடிக்கு வாங்கியுள்ளார்.

ஜப்பானில் சர்வதேச உணவகமான சுஷி என்ற உணவகத்தின் உரிமையாளர் ஓண்டியரா நீல நிற டூனா என்ற மீனை 36.45 மில்லியன் கொடுத்து வாங்கியுள்ளார். இதன் இந்திய மதிப்பு ரூ.2.04 கோடியாகும்.

இந்த நீல நிற டூனா மீன் பசிபிக் கடலில்தான் கிடைக்கும். இது சுமார் 405 கிலோ எடை கொண்டது. மிகப்பெரிய தொகை கொடுத்து இந்த மீனை வாங்கிய உணவகத்தின் உரிமையாளரைப் பற்றிய செய்திகள் ஜப்பானிய சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

4 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் ...

3 நிமிட வாசிப்பு

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் போக்குவரத்து மாற்றம்!

ஞாயிறு 7 ஜன 2018