மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

துறைமுகச் சரக்குகள் கையாளுதலில் வளர்ச்சி!

துறைமுகச் சரக்குகள் கையாளுதலில் வளர்ச்சி!

இந்தியாவின் முன்னணி துறைமுகங்கள் 2017ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 3.64 சதவிகிதம் கூடுதலான அளவில் சரக்குகளைக் கையாண்டு சாதனைப் படைத்துள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய 12 துறைமுகங்களான காண்ட்லா, மும்பை, ஜே.என்.பி.டி., நியூ மர்முகோவா, கொச்சின், நியூ மங்களூர், சென்னை, எண்ணூர், வ.உ.சிதம்பரனார், விசாகப்பட்டினம், பரதீப் மற்றும் கொல்கத்தா ஆகியவை இணைந்து 2016ஆம் ஆண்டின் ஏப்ரல் - டிசம்பர் காலகட்டத்தில் மொத்தம் 481.87 மில்லியன் டன் அளவிலான சரக்குகளைக் கையாண்டிருந்தன. இந்த நிலையில் 2017ஆம் ஆண்டின் ஏப்ரல் - டிசம்பர் காலகட்டத்தில் இத்துறைமுகங்கள் மொத்தம் 499.41 மில்லியன் டன் அளவிலான சரக்குகளைக் கையாண்டு 3.64 சதவிகித வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளன.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

ஞாயிறு 7 ஜன 2018