மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

ரஹ்மான்- சிவகார்த்தி: புதிய கூட்டணி?

ரஹ்மான்- சிவகார்த்தி: புதிய கூட்டணி?

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்துக்கு முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலைக்காரன் படத்தை தொடர்ந்து பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ‘சீமத்துரை’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

சனி 6 ஜன 2018