மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

இருப்புத் தொகை வரம்பைக் குறைக்கும் எஸ்பிஐ!

இருப்புத் தொகை வரம்பைக் குறைக்கும் எஸ்பிஐ!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச இருப்புத் தொகையை 70 சதவிகிதம் வரையில் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக அவ்வங்கியின் சில்லறை மற்றும் டிஜிட்டல் பிரிவின் நிர்வாக இயக்குநரான பிரவீன் குப்தா தெரிவித்துள்ளார்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தனது வங்கியில் கணக்கு வைத்திருப்போர், குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையைச் சென்ற ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் கட்டாயமாக்கியது. அதன்படி, பெரு நகரங்களில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளைகளில் 5,000 ரூபாயும், நகர்ப்புறங்களின் கிளைகளில் 3,000 ரூபாயும், கிராமப்புறங்களின் கிளைகளில் 1,000 ரூபாயும் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக இருக்க வேண்டும் என்று நிர்ணயித்தது. இதைப் பராமரிக்கத் தவறிய வாடிக்கையாளர்களிடம் ரூ.20 முதல் ரூ.50 வரை அபராதமாக வசூலிக்கப்படுகிறது.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

சனி 6 ஜன 2018