மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

இறக்குமதியைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை!

இறக்குமதியைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை!

ரப்பரின் இறக்குமதி அளவைக் குறைக்க வேண்டி ரப்பர் உற்பத்தித் துறையினர் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

டெல்லியில் ரப்பர் விவசாயிகள் கொண்ட குழு, காம்கோ நிறுவனத் தலைவர் சதிஷ் சந்திராவுடன் சேர்ந்து தொழில் துறை அமைச்சரான சுரேஷ் பிரபுவைச் சந்தித்து ரப்பர் இறக்குமதியினால் சிறு மற்றும் நடுத்தர ரப்பர் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை எடுத்துரைத்ததோடு தேசிய ரப்பர் கொள்கையின் அவசியத்தையும் தெரிவித்தனர். வெளிநாட்டில் ரப்பர் குறைவான விலையில் கிடைப்பதினால் உள்ளூரில் ரப்பர் இறக்குமதி அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஏற்பட்ட ரப்பரின் விலைக் குறைவு விவசாயிகளைப் பெரிதும் பாதித்துள்ளது. 2012-13ல் கிலோ ஒன்றுக்கு ரூ.175 முதல் ரூ.240 வரை இருந்த ரப்பரின் விலை தற்போது கிலோவிற்கு ரூ.125 ஆகக் குறைந்துள்ளது.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

சனி 6 ஜன 2018