மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

ரயில்வே தண்டவாளங்களுக்கு சர்வதேச டெண்டர்!

ரயில்வே தண்டவாளங்களுக்கு சர்வதேச டெண்டர்!

ரயில்வே தண்டவாளங்கள் கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை அறிவித்துள்ளதாக ரயில்வே துறை இணையமைச்சர் ராஜென் கோஹைன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜனவரி 5ஆம் தேதி ராஜென் கோஹைன் நாடாளுமன்றத்தில் கூறுகையில், "இந்திய ரயில்வே துறைக்கு 2017-18ஆம் நிதியாண்டில் 14.59 லட்சம் மெட்ரிக் டன் தண்டவாளம் தேவைப்படுகிறது. இந்திய ஸ்டீல் ஆணையம் 9.5 லட்சம் மெட்ரிக் டன் தண்டவாளங்களை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. மீதமுள்ள தேவையைப் பூர்த்தி செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில் சர்வதேச நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

சனி 6 ஜன 2018