மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

ஆன்லைன் ஆள் சேர்ப்பு 13% உயர்வு!

ஆன்லைன் ஆள் சேர்ப்பு 13% உயர்வு!

ஆன்லைன் வாயிலாகப் பணியமர்த்தும் நடவடிக்கை இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் 13 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக மான்ஸ்டர்.காம் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மான்ஸ்டர்.காம் இணையதளம் சார்பாக ஒவ்வொரு மாதமும் ஆன்லைன் வாயிலாக வேலைவாய்ப்பு பெறுதல் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிசம்பர் மாதத்துக்கான மான்ஸ்டர் வேலைவாய்ப்புக் குறியீடு 13 சதவிகிதம் உயர்ந்து 291 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. ஆனால் முந்தைய நவம்பர் மாதத்தில் ஆன்லைன் ஆட்சேர்ப்பு விகிதத்தில் 2 சதவிகித சரிவு ஏற்பட்டிருந்தது. பணமதிப்பழிப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகிய சீர்திருத்த நடவடிக்கைகளால் வேலைவாய்ப்பு விகிதங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், வருகிற மத்திய பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

சனி 6 ஜன 2018