மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

பட்டாசு உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!

பட்டாசு உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!

சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்கக் கோரி பட்டாசு உற்பத்தியாளர்கள் இன்று (ஜனவரி 6) 12வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பட்டாசு தொழில் மட்டுமின்றி அதனை பேக் செய்யும் லேபில், அட்டை உற்பத்தி ஆகிய தொழிலும் பாதிப்படைந்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை திரும்பப் பெறக் கோரி பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மத்திய அரசும், பட்டாசு உற்பத்தியாளர்களும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.

வேலைநிறுத்தத்தால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் ரூ.165 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்தக் கட்டம் போராட்டம் குறித்து இன்று ஆலோசனை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.. இதில் முக்‍கிய முடிவுகள் எடுக்‍கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

சனி 6 ஜன 2018