மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

இக்னோ: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

இக்னோ: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

இக்னோ பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நேற்று (ஜனவரி 5) அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மண்டல இக்னோ மூத்த இயக்குநர் சண்முகம், “இக்னோவில் ஜனவரி 2018 சுற்றுக்கான சான்றிதழ், பட்டயம், பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கான புதிய சேர்க்கைக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இரண்டு, மூன்றாம் ஆண்டு படிப்புகளுக்குக் கட்டணம் செலுத்தவும் ஜனவரி 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், விவரங்களை 0452 2380 733 என்ற எண்ணில் அல்லது [email protected] என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்”எனத் தெரிவித்துள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

சனி 6 ஜன 2018