மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

சீனு ராமசாமி: பழையன கழிதலும் புதியன புகுதலும்!

சீனு ராமசாமி: பழையன கழிதலும் புதியன புகுதலும்!

‘அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க. நாங்க நல்லாத்தான் இருக்கோம்’ என சும்மா இருந்தவரை ஸ்டேட்மெண்ட் கொடுக்குமளவுக்கு கொண்டுவந்தார்கள் ஒரு சமயம். இடம் பொருள் ஏவல் திரைப்படம் ரிலீஸாகாததற்கு லிங்குசாமியுடன், சீனு ராமசாமிக்கு ஏற்பட்ட முரண்பாடு தான் காரணமெனக் கூறியதால் இப்படியொரு நிலைக்கு ஆளாக்கப்பட்டார்.

புதிய வருடம் பிறக்கும்போது சபதமெடுப்பதுபோல, இந்த வருடமும் இடம் பொருள் ஏவல் ரிலீஸாகுமா இல்லையா என்று கேள்விகளை மற்றவர்கள் கேட்கும் முன்னர் சீனு ராமசாமியே பதில் சொல்லிவிட்டார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

சனி 6 ஜன 2018