மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

சலுகைக் கட்டணத்தைக் குறைத்த ஜியோ!

சலுகைக் கட்டணத்தைக் குறைத்த ஜியோ!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது மாதாந்திரச் சலுகைத் திட்டங்களின் கட்டணங்களை ரூ.50 வரையில் குறைத்துள்ளது.

இந்தியாவின் தொலைத் தொடர்புச் சந்தையில் பல்வேறு சிறப்புச் சலுகைகளுடன் புதிதாக நுழைந்த நிறுவனம் தான் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ. இந்நிறுவனம் புத்தாண்டை முன்னிட்டுத் தனது வாடிக்கையாளர்களுக்குக் கட்டணக் குறைப்பு மற்றும் டேட்டா வரம்பு நீட்டிப்பு போன்ற சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும், ரூ.199, ரூ.399, ரூ.459, உள்ளிட்ட திட்டங்களுக்கான கட்டணங்களில் ரூ.50 குறைத்துள்ளது. மேலும், ரூ.198, ரூ.398, ரூ.488 ஆகிய திட்டங்களுக்கான டேட்டா வரம்பு உயர்த்தப்பட்டு, இனி ஒரு நாளைக்கு 1.5 ஜி.பி. அளவிலான டேட்டா முறையே 28, 70, 84 மற்றும் 91 நாட்களுக்கு வழங்கப்படும்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

சனி 6 ஜன 2018