மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

என் பெயரை உச்சரித்தார்!

என் பெயரை உச்சரித்தார்!

திமுக தலைவர் கருணாநிதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று (ஜனவரி 5) சந்தித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி ஒவ்வாமை காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஓய்வில் இருந்து வருகிறார். சமீபத்தில் அவரது உடல்நிலை சீரடைந்த நிலையில் முரசொலி அலுவலகம் மற்றும் அண்ணா அறிவாலயம் போன்றவற்றுக்கு அவர் சென்றிருந்தார். இதேபோல், பிரதமர் மோடி, நடிகர் ரஜினி போன்றோரும் அவரை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று இரவு கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று கருணாநிதியைச் சந்தித்து பேசினார்.

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

சனி 6 ஜன 2018