மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணியிடங்கள்!

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணியிடங்கள்!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள துணை மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 50

ஊதியம்: ரூ.31,705 – 45,950/-

வயது வரம்பு: மேலாளர் பதவிக்கு 21 - 35க்குள் இருக்க வேண்டும்

கல்வித் தகுதி: சிஏ படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.100/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கடைசி நாள்: 28.01.2018

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

சனி 6 ஜன 2018