மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

அஜித்துடன் கூட்டணி: உறுதி செய்த சாம் சி.எஸ்

அஜித்துடன் கூட்டணி: உறுதி செய்த சாம் சி.எஸ்

அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்துக்கு கமிட் செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியான தகவல்களை இசையமைப்பாளர் சாம் சி.எஸ் உறுதி செய்திருக்கிறார்.

விக்ரம் வேதா திரைப்படத்தின் ரொமான்டிக் பாடல்கள் மற்றும் அதிரவைக்கும் பின்னணி இசைக்காகப் பாராட்டப்பட்டவர் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். நடைபெற்றவை சரியாக இருந்திருந்தால் விஜய் சேதுபதியின் ‘புரியாத புதிர்’ படத்துக்கு முதல் பாராட்டு பெற்றிருக்க வேண்டியவர். அதில் அவர் செய்திருந்த வயலின் ட்ரீட்மென்ட்தான் அந்தப் படத்துக்கு நல்லதொரு கவனிப்பைப் பெற்றுத் தந்தது. அப்போது விஜய் சேதுபதி இப்போதுபோல பெரிய மார்க்கெட் வைத்திருக்கவில்லை. ஆனால், தனது எல்லையிலிருந்து வெளியேவந்து விஜய் சேதுபதி நடித்திருந்த அந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பு, இன்றைய அவரது நிலைக்கான காரணிகளில் ஒன்று. அந்த நட்புக்காகவே விக்ரம் வேதா திரைப்படத்தின் இசையமைப்பாளர் தேர்வில் சாம் சி.எஸ் இடம்பிடித்து ஜாக்பாட் அடித்தார். இப்போது அஜித் படத்துக்கு அவரைக் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

சனி 6 ஜன 2018