மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

க்ரைம் த்ரில்லரில் பா.விஜய்

க்ரைம் த்ரில்லரில் பா.விஜய்

ஸ்ட்ராபெர்ரி படத்தைத் தொடர்ந்து வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் படத்தை இயக்கி நடிக்கிறார் கவிஞர் பா.விஜய்.

வில் மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் மிகுந்த பொருட்செலவில் தயாரித்து ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிடும் திரைப்படம் ஆருத்ரா. இதில், கவிஞர் பா.விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மும்பையைச் சேர்ந்த மாடல் தக்ஷிதா, கொல்கத்தாவைச் சேர்ந்த மேகா லீ, ஹைதராபாத்தைச் சேர்ந்த சோனி ஆகிய மூன்று பேர் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் கே.பாக்யராஜ், நான் கடவுள் ராஜேந்திரன், விக்னேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், மயில்சாமி, அபிஷேக் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

சனி 6 ஜன 2018