மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

நீண்டகாலப் பயனளிக்கும் சீர்திருத்தங்கள்!

நீண்டகாலப் பயனளிக்கும் சீர்திருத்தங்கள்!

இந்தியப் பொருளாதார வளர்ச்சி மேம்பாட்டுக்காக மத்திய அரசு மேற்கொண்டுவரும் சீர்திருத்த நடவடிக்கைகள் நீண்ட கால அடிப்படையில் பயனளிக்கும் என்று மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியப் பொருளாதார வளர்ச்சி நிலை குறித்து ஜனவரி 4ஆம் தேதி மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அருண் ஜேட்லி பதிலளிக்கையில், “சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை காணப்பட்ட போதும் முந்தைய அரசு 2014ஆம் ஆண்டில் இந்தியாவை ஐந்து முட்டாள் நாடுகளில் ஒன்றாக விட்டுச் சென்ற போதும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான எங்களது அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதோடு, கடந்த மூன்றாண்டுகளில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாகச் செதுக்கியுள்ளது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

சனி 6 ஜன 2018