மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

போக்குவரத்துத் துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு!

போக்குவரத்துத் துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பேருந்துகளிலும் எவ்வாறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறித்து போக்குவரத்துத் துறை ஆணையர் விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த நல்லையம் பெருமாள் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ‘தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஒவ்வொரு ஊருக்கு ஒவ்வொரு விதமாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரே ஊருக்குச் செல்லும் பல பேருந்துகளில் கட்டணம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சென்னையில் மூன்று ரூபாய்க்குக் கூட டிக்கெட் வாங்கப்படுகிறது. ஆனால், திண்டுக்கல் உள்ளிட்ட பிற ஊர்களில் அரசு பேருந்துகளில் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனால், எந்த அரசு ஆணைப்படி டிக்கெட் வசூலிக்கப்படுகிறது என்பதைத் தெரிவிக்க வேண்டும். மேலும், ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

சனி 6 ஜன 2018