மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

இன்ஸ்டாகிராம் டு வாட்ஸ்அப்!

இன்ஸ்டாகிராம் டு வாட்ஸ்அப்!

இன்ஸ்டாகிராம் செயலி மூலம் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, வாட்ஸ்அப்பிலும் ஸ்டேட்டஸாக வைக்கும் புதிய அம்சத்தை இன்ஸ்டாகிராம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

சமூக வலைதளங்களில் முக்கிய நிறுவனங்களுள் ஒன்றான இன்ஸ்டாகிராம், தனது பயன்பாட்டாளர்களுக்குத் தொடர்ந்து பல புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் நீங்கள் பகிர்ந்துகொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, இனி உங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக மாற்றிக்கொள்ளும் அம்சத்தை இன்ஸ்டாகிராம் வெளியிட உள்ளது. வாட்ஸ்அப்பில் உள்ள எல்லா தகவல்கள் போன்றும் இந்த தகவலும் என்கிரிப்ட் செய்யப்படும் என்றும் தற்போது இந்தச் செயல்முறை சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 5 ஜன 2018