மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

ராசியில்லாத ஆஸ்திரேலிய ஓப்பன்!

ராசியில்லாத ஆஸ்திரேலிய ஓப்பன்!

ஆன்டி முர்ரே வருகிற ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரில் பங்கேற்க மாட்டார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

உலகின் சிறந்த டென்னிஸ் வீரர்கள் தரவரிசையில் கடந்த ஆண்டு (2017) முதலிடம் பெற்றிருந்த ஆன்டி முர்ரே இங்கிலாந்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரின்போது ஏற்பட்ட காயம் காரணமாக சுமார் ஆறு மாத காலம் விளையாடாமல் இருந்தார்.

எனவே, அவர் தரவரிசைப் பட்டியலிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டு தற்போது 16ஆவது இடத்தில் உள்ளார். ஆன்டி முர்ரே நீண்ட இடைவேளைக்கு பின்னர், வருகிற 15ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆஸ்திரேலிய ஓப்பனில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக பயிற்சி ஆட்டமாக அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு விளையாடினார்.

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

4 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் ...

3 நிமிட வாசிப்பு

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் போக்குவரத்து மாற்றம்!

வெள்ளி 5 ஜன 2018