மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

வாட்ஸ் அப்: ஒருநாளில் 75 பில்லியன் செய்திகள்!

வாட்ஸ் அப்: ஒருநாளில் 75 பில்லியன் செய்திகள்!

உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ் அப் பயனர்கள் புத்தாண்டுக்கு 75 பில்லியன் செய்திகளைப் பரிமாறிக்கொண்டிருக்கின்றனர் என வாட்ஸ் அப் நிறுவனம் நேற்று (ஜனவரி 4) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் அளித்த அறிக்கையில், புத்தாண்டு அன்று வாட்ஸ் அப்பில் 13 பில்லியன் படங்கள் மற்றும் 5 பில்லியன் வீடியோக்களுடன் 75 பில்லியன் செய்திகள் பரிமாறப்பட்டுள்ளன. இந்த செய்திகள் அனைத்தும் டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் இரவு 11.59 மணி வரை பகிரப்பட்டவை. இதில், இந்தியாவில் மட்டும் 20 பில்லியன் செய்திகள் பரிமாறப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் வாட்ஸ் அப் 200 மில்லியனுக்கும் மேலான பயனர்களை கொண்டுள்ளது.இந்த புத்தாண்டு எப்போதும் இல்லாத மிகப் பெரிய செய்தி பரிமாற்ற தினமாக இருந்தது. இந்த வளர்ச்சி குறித்து தெரிந்து கொள்ள ஜனவரி 2019 வரை காத்திருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வெள்ளி 5 ஜன 2018