மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

ஊரெங்கும் ஒலிக்கும் தேசிய கீதம்!

ஊரெங்கும் ஒலிக்கும் தேசிய கீதம்!

இந்தியாவில் சகல விதமான அரசு நிகழ்ச்சிகளின் இறுதியில் ஒலிக்கப்படுகின்ற தேசிய கீதம் ஹரியானா மாநிலத்திலுள்ள இரண்டு கிராமங்களில் ஒவ்வொரு நாளும் ஒலிபரப்பப்படுகிறது.

ஹரியானாவில் உள்ள ஜம்மிகுண்டா என்ற கிராமத்தில் சரியாகக் காலை 8 மணிக்குத் தேசிய கீதம் ஒலிக்கும். அப்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் ஊழியர்கள், வாகன ஓட்டிகள், டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருப்பவர்கள் உட்பட அனைவரும் 52 நொடிகள் வரை ஒலிபரப்பாகும் தேசிய கீதத்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்துகின்றனர். இதற்காக, 20 இடங்களில் ரூ.2 லட்சம் செலவில் ஒலி பெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கிராமத்தை முன்மாதிரியாகக் கொண்டு, தற்போது பரிதாபாத் மாவட்டத்தின் பஹாக்பூர் கிராமத்தில் நாள்தோறும் தேசிய கீதம் ஒலிப்பரப்படுகிறது.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வெள்ளி 5 ஜன 2018