மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

வேலைவாய்ப்பு: பாரதியார் பல்கலையில் பணி!

வேலைவாய்ப்பு: பாரதியார் பல்கலையில் பணி!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 41

பணியின் தன்மை: Guest Lecturer

பணியிடம்: கோயம்பத்தூர்

தேர்வு முறை: நேர்காணல் மூலம் தேர்ச்சி நடைபெறும்.

கடைசித் தேதி: 12.01.2018

மேலும் விவரங்களுக்கு பாரதியார் பல்கலை இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

வெள்ளி 5 ஜன 2018