மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

தெலுங்கில் களமாட தயாரான அறம்!

தெலுங்கில் களமாட தயாரான அறம்!

நயன்தாரா நடித்து சமீபத்தில் வெளியான ‘அறம்’ ரசிகர்களிடையேயும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி திரைப்படமாகியுள்ளது. இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பு வேலைகள் முடிவடைந்ததை அடுத்து, படம் விரைவில் வெளியாக உள்ளது.

கோபி நயினார் இயக்கியிருந்த இதில் நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்திருந்தார். அவரது திரைவாழ்வில் முக்கியமான படமாக அமைந்ததாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். புத்தாண்டை முன்னிட்டு நயன்தாரா வெளியிட்ட கடிதத்தில் அறம் படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்கள், பத்திரிகையாளர்கள், விமர்சகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

வெள்ளி 5 ஜன 2018